கை கால்களில் வியர்வை
- இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வந்தால் அதிகளவு வியர்வை ஏற்படுதல் குறையும்.
விளாம்பழத்தை ஓடு நீக்கி சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து தினமும் சாப்பிட்டுவர கை, கால்களில் வியர்வை வடிவது சரியாகும்.
2 comments:
nandri naga . . .
அருமையான தகவல்கள் சகோதரி,
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment